Gallery
Gallery

தேடல்

Webozeeya.com
முதல் பக்கம் நியூஸ் "முப்பொழுதும் உன் கற்பனைகள்" பாடல் வெளியீடு
"முப்பொழுதும் உன் கற்பனைகள்" பாடல் வெளியீடு
திங்கட்கிழமை, 12 டிசம்பர் 2011 11:48

எல்ரெட் குமார் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் "முப்பொழுதும் உன் கற்பனைகள்" படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். ஏற்கெனவே இப்படத்தின் சிங்கிளான "ஒருமுறை ஒருமுறை" பாடல் பிரபலமாகியுள்ள நிலையில் படத்தில் இடம்பெற்றுள்ள மொத்தப் பாடல்களின் வெளியீட்டு விழா டிசம்பர் 18ம் தேதியன்று சென்னை சத்யம் திரையரங்கில் காலை 8.30 மணிக்கு நடைபெற உள்ளது.

கௌதம் வாசுதேவ மேனன் பாடல்களை வெளியிட கே.வி.ஆனந்த் பெற்றுக்கொள்கிறார். இவ்விழாவின் காட்சிப்பதிவு ஜெயா டி.வி.யில் ஒளிப்பரப்பாக உள்ளது.



Social Bookmarking websites
Reddit! Del.icio.us! Mixx! Free and Open Source Software News Google! Live! Facebook! StumbleUpon! Yahoo! Free Joomla PHP extensions, software, information and tutorials.

Add this to your website
Comments (0)Add Comment

Write comment

busy
 

Top Box Office