Gallery
Gallery

தேடல்

Webozeeya.com
முதல் பக்கம் நியூஸ் "பார்த்த ஞாபகம் இல்லையோ"
"பார்த்த ஞாபகம் இல்லையோ"
திங்கட்கிழமை, 12 டிசம்பர் 2011 11:41

partha nyabagam illayo

தயாரிப்பாளர், எழுத்தாளர், நடிகை என்று தனது பன்முகத் திறமைகளையும் பயன்படுத்தி "பார்த்த ஞாபகம் இல்லையோ" டி.வி. தொடரைத் தயாரித்திருக்கிறார் குஷ்பூ.

வழக்கமான குடும்ப சென்டிமெண்ட்களோடு திரில்லான கதையாகவும் இந்த சீரியல் இருக்குமாம். வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று விரும்பிய குஷ்பூ அதற்காகத்தான் திகிலான கதையாய் எழுதியிருக்கிறராம்...

ஜனவரியில் பிரபல டி.வி. ஒன்றில் இந்த சீரியலை எதிர்பார்க்கலாம்...



Social Bookmarking websites
Reddit! Del.icio.us! Mixx! Free and Open Source Software News Google! Live! Facebook! StumbleUpon! Yahoo! Free Joomla PHP extensions, software, information and tutorials.

Add this to your website
Comments (0)Add Comment

Write comment

busy
 

Top Box Office