|
வெள்ளிக்கிழமை, 21 அக்டோபர் 2011 15:54 |
|
பண்டிகை தினம் என்றாலே சின்னத்திரையில் வெள்ளித்திரையின் ஆதிக்கம்தான். அதுவும் புத்தம்புதிய படங்களின் அணிவகுப்பு வேறு.
இந்த வருடம் தீபாவளி தினத்தன்று பிரபல டி.வி. சேனல்களில் ஒளிபரப்பப்பட இருக்கும் திரைப்படங்களும் நேரமும்:
பாஸ் என்கிற பாஸ்கரன் - கலைஞர் டி.வி., காலை 10.30 மணி
அவன் இவன் - விஜய் டி.வி., காலை 11 மணி
நூற்றெண்பது - ஜெயா டி.வி., பிற்பகல் 1.30 மணி
பயணம் - விஜய் டி.வி., மாலை 3 மணி
ராவணண் - ராஜ் டி.வி., மாலை 7 மணி
வந்தான் வென்றான் - ஜெயா டி.வி., இரவு 8 மணி
 |