Gallery
Gallery

தேடல்

Webozeeya.com
முதல் பக்கம் நியூஸ் இதயம் கவர்ந்த இதயம்
இதயம் கவர்ந்த இதயம்
சனிக்கிழமை, 09 ஏப்ரல் 2011 12:22

சன் தொலைக்காட்சியில் மாலை 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இதயம் மெகா தொடர் தொடக்கத்தைப் போலவே விறுவிறுப்பு குறையாமல் தொடர்கிறது.

ஒரு கொடியவனால் அநீதி இழைக்கப்பட்ட தன் மருமகளுக்காக போராடும் பாசமிகு மாமியாராக டாக்டர் கல்யாணி கதாபாத்திரத்தில் சீதா நடிக்கிறார். நந்தினியைக் கெடுத்தவனே அவள் கணவனுக்கு நண்பனாக இருக்க, அதனால் குடும்பத்தில் ஏற்படும் குழப்பங்களுடனும், பின்னர் அவன் கொலையான பிறகு அதற்கு காரணம் யார் என்ற சஸ்பென்ஸுடன் கதை சுவாரஸ்யமாக செல்கிறது.

இத்தொடரில், திரு. சித்ரா லட்சுமணன், நித்யா தாஸ், நளினி மற்றும் தேவதர்ஷினி ஆகியோர் மிக முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்தொடரை நித்தியானந்தம் இயக்கிவருகிறார்.



Social Bookmarking websites
Reddit! Del.icio.us! Mixx! Free and Open Source Software News Google! Live! Facebook! StumbleUpon! Yahoo! Free Joomla PHP extensions, software, information and tutorials.

Add this to your website
Comments (0)Add Comment

Write comment

busy
 

Top Box Office