Gallery
Gallery

தேடல்

Webozeeya.com
முதல் பக்கம் நியூஸ் ரஜினிகாந்த் பிறந்தநாள் விழா
ரஜினிகாந்த் பிறந்தநாள் விழா
திங்கட்கிழமை, 12 டிசம்பர் 2011 08:14

ரஜினிகாந்த்தின் 62வது பிறந்தநாள் தமிழகம் முழுவதும் இன்று ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. சென்னையில் காலை 7 மணிக்கு தாம்பரம் செல்லவிநாயகர் கோவிலிலும், 8 மணிக்கு பெசன்ட்நகர் வேளாங்கண்ணி மாதா கோவிலிலும், 9 மணிக்கு சைதை இளங்காளி அம்மன் கோவிலிலும், 10 மணிக்கு தி.நகர் திருப்பதி தேவஸ்தானத்திலும், 11 மணிக்கு மயிலை இராகவேந்திரா கோவிலிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.

நாளை (டிசம்பர் 13) மாலை நான்கு மணிக்கு வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் நல உதவிகள் வழங்கப்பட இருக்கின்றன. இவ்விழாவில் இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், தயாரிப்பாளர்கள் கலைப்புலி தாணு, சத்யஜோதி தியாகராஜன், நடிகர்கள் விஜயகுமார், செந்தில், ராகவா லாரன்ஸ், வாசுவிக்ரம், சின்னிஜெயந்த், சிவ கார்த்திகேயன், கருணாஸ், விஜய் வசந்த் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.

In English

Fans of Rajini Kanth all over Tamil Nadu are celebrating his 62nd birthday today. Special poojas are arranged in Selva Vinayagar Temple, Tambaram, ...More...



Social Bookmarking websites
Reddit! Del.icio.us! Mixx! Free and Open Source Software News Google! Live! Facebook! StumbleUpon! Yahoo! Free Joomla PHP extensions, software, information and tutorials.

Add this to your website
Comments (0)Add Comment

Write comment

busy
 

Top Box Office