Gallery
Gallery

தேடல்

Webozeeya.com
முதல் பக்கம் ஹாட் நியூஸ் கமலஹாசன் முதல்வரிடம் 15 லட்சம் நன்கொடை
கமலஹாசன் முதல்வரிடம் 15 லட்சம் நன்கொடை
வியாழக்கிழமை, 02 பெப்ரவரி 2012 08:36

நேற்று முதல்வரைச் சந்தித்த கமலஹாசன் தானே புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும்வகையில் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு பதினைந்து லட்சம் நன்கொடை வழங்கினார்.

"இது பெரிய தொகையில்லை. சிறுதுளி பெருவெள்ளம் என்பார்கள். இது என்னால் இயன்ற சிறுதுளி. பெருவெள்ளமாக பல்கிப் பெருகட்டும்" என்று செய்தியாளர்களிடம் குறிப்பிட்டிருக்கிறார் கமலஹாசன்.

Other Recent News





Social Bookmarking websites
Reddit! Del.icio.us! Mixx! Free and Open Source Software News Google! Live! Facebook! StumbleUpon! Yahoo! Free Joomla PHP extensions, software, information and tutorials.

Add this to your website
Comments (0)Add Comment

Write comment

busy
 

Top Box Office