Gallery
Gallery

தேடல்

Webozeeya.com
முதல் பக்கம் ஹாலிவுட் Hollywood tamil 3டியில் டைட்டானிக்
3டியில் டைட்டானிக்
( 4 Votes )
திங்கட்கிழமை, 23 மே 2011 20:01

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 1997ல் வெளிவந்த "டைட்டானிக்" திரைப்படம் உலகெங்கும் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. கப்பலின் பிரம்மாணட்த்தோடு காவியக் காதலும் திரைரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது. தமிழிலும்கூட மொழிமாற்றம் செய்யப்பட்டு வசூலையும் வாரிக் குவித்தது.

11 விருதுகளைப் பெற்ற பென்ஹர் படத்திற்கு இணையாக டைட்டானிக் படத்திற்கும் 11 விருதுகள் வழங்கப்பட்டது.

வெற்றிப்படமான டைட்டானிக்கை முப்பரிமாணத்தில் மீண்டும் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார் அப்படத்தின் இயக்குநர் கேமரூன். 2012 ஏப்ரல் 16 அன்று ரிலீஸ் தேதியையும் அறிவித்துவிட்டார்.

படம் வெளியாகும் தேதிக்கு ஒரு வரலாற்றுப் பின்புலமே இருக்கிறது. 1912ல் கடலில் மூழ்கிய ஒரிஜினல் டைட்டானிக் கப்பலின் மூழ்கிய நினைவாகத்தான் முப்பரிமாண சேர்க்கை.



Social Bookmarking websites
Reddit! Del.icio.us! Mixx! Free and Open Source Software News Google! Live! Facebook! StumbleUpon! Yahoo! Free Joomla PHP extensions, software, information and tutorials.

Add this to your website
 

Top Box Office