|
இசையமைப்பாளரின் குருமரியாதை |
|
திங்கட்கிழமை, 09 ஜனவரி 2012 13:01 |
|
கதாநாயகனாக நடிக்கும் இளம் இசையமைப்பாளர் நவீன நாடகக்குழுவைச் சேர்ந்த நடிகர் ஒருவரிடம் இரண்டு மாதங்கள் தீவிரமான நடிப்புப்பயிற்சி எடுத்துக்கொண்டாராம். ஆனால் பத்திரிகைகளுக்குக் கொடுத்த பேட்டிகளில் நடிப்புக்காக 'நான்' எந்த முயற்சியும் செய்யவில்லை என்று சொல்லியிருக்கிறார்.
விவரத்தை அறிந்த அந்த நாடக நடிகர் வேதனையோடு நண்பர்களிடம் புலம்பிக்கொண்டிருக்கிறார்.
 |