|
Gossips in tamil
|
|
வியாழக்கிழமை, 22 டிசம்பர் 2011 15:12 |
|
ஏறக்குறைய எதிரிகளாக மோதிக்கொண்டிருக்கும் அந்த இரண்டு இளம்நடிகர்களின் படங்களிலுமே ஒரே நேரத்தில் கதாநாயகியாக நடித்தார் அந்த வங்கத்து நடிகை.
முதலில் வெளிவந்த படத்தில் அவர் நடித்த பாத்திரமும் அவரது நடிப்புத் திறமையும் பாராட்டிப் பேசப்பட்டது. விளம்பரங்களிலும் அவரை முன்னிலைப்படுத்தினார்கள். ஆனால் அடுத்துவந்த நடிகரின் படத்திலோ எந்தச் சுவரொட்டியிலும் அவரது படம் இடம்பெறவே இல்லை. மேலும் படத்தில் அவர் திறமைக்காட்டி நடித்த பல காட்சிகள் கடைசி நேரத்தில் கத்தரிக்கப்பட்டுவிட்டதாம். எனவே போட்டி நடிகர்களின் பொறாமையில் சிக்கிக்கொண்டு ஏமாற்றப்பட்ட வருத்தத்தில் இருக்கிறாராம் நாயகி.
 |