Gallery
Gallery

தேடல்

Webozeeya.com
முதல் பக்கம் கிசு கிசு அத்தை உறவுவைத்து ஐஸ் தந்தை எச்சரிக்கை
அத்தை உறவுவைத்து ஐஸ் தந்தை எச்சரிக்கை
புதன்கிழமை, 14 ஜூலை 2010 12:29

நான்கடி ஆறு அங்குல உயரமுள்ள நடிகை இவர். தனது உயரத்தின் ரகசியம் யாருக்கும் தெரியக்கூடாது என்பதற்காக ஒரு அடி உயரத்திற்கு ஹை ஹீல்ஸ் அணிந்திருப்பார். பொய் சொன்ன படத்திலும், கிரிக்கெட் பட இயக்குனரின் மூன்றாவது படத்திலும் நடித்துள்ளார். தற்போது கபடி பட நாயகனுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்துவரும் நடிகை, பொய் சொன்ன படத்தின் இயக்குனருடன் நெருக்கமான நட்பு வைத்துள்ளாராம். இயக்குனரின் வீட்டுக்கு அடிக்கடி சென்றுவந்த நடிகைக்கு, இயக்குனர் இயக்கிய மெட்ராஸ் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. அடுத்த படத்திலாவது அவரது படத்தில் வாய்ப்பு வாங்கிவிடவேண்டும் என்பதற்காக, இயக்குனரின் வீட்டுக்கு போய் அவரது அம்மாவை அத்தை உறவுவைத்து ஐஸ் வைக்கிறாராம். இதனை புரிந்துகொண்ட இயக்குனரின் தந்தை, மகனிடம் காதல் வலையில் சிக்கிவிடக்கூடாது என எச்சரிக்கை செய்துள்ளாராம்.



Social Bookmarking websites
Reddit! Del.icio.us! Mixx! Free and Open Source Software News Google! Live! Facebook! StumbleUpon! Yahoo! Free Joomla PHP extensions, software, information and tutorials.

Add this to your website
Comments (0)Add Comment

Write comment

busy
 

Top Box Office