|
அன்னக்கொடியும் கொடிவீரனும் |
|
Tuesday, 22 November 2011 11:20 |
|
பாரதிராஜா இயக்கும் 44வது திரைப்படம் அன்னக்கொடியும் கொடிவீரனும். தனது சொந்த ஊரான அல்லிநகரத்தில் குலதெய்வமான வீரப்ப அய்யனார் கோவிலில் பூஜையிட்டு படப்பிடிப்பைத் தொடங்கியிருக்கிறார் பாரதிராஜா.

நடிகர்களும் அவர்களின் பாத்திரங்களும்:
அமீர் : கட்டுவிரியன்
இனியா : மங்காத்தா
லட்சுமணன் : கொடிவீரன் (அறிமுகம்)
கார்த்திகா : அன்னக்கொடி
மீனாள் : பவளக்கொடி
எம்.என்.பாலு :மொக்கையன்(அறிமுகம்)
இசை : ஜி.பி.ப்ரகாஷ்குமார்
ஒளிப்பதிவு : பீ.கண்ணன்
பாடல்கள் : வைரமுத்து
கலை : பி.எல்.தேவா
படத்தொகுப்பு : கே.எம்.கே.பழனிவேலு
தயாரிப்பு : சந்திரலீலா பாரதிராஜா, மனோஜ் கே.பாரதி, ஜனனி ராஜ்குமார்.
 |